அவுஸ்ரேலிய ஒபனில் இருந்து பிவி சிந்து வெளியேறினார்!

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நம்பர் ஒன் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அவுஸ்ரேலிய ஓபன்: நம்பர் வீராங்கனையிடம் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து சிட்னி நகரில் அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான சீனதைபேயின் தாய் சு யிங்-ஐ எதிர்கொண்டார். முதல் சுற்றில் பிவி சிந்து … Continue reading அவுஸ்ரேலிய ஒபனில் இருந்து பிவி சிந்து வெளியேறினார்!